குடிமராமத்து பணி பிடிஆர் கால்வாயில் பாசன நீர் செல்வதில் சிக்கல் விவசாயிகள் புகார்

சின்னமனூர் அருக, பிடிஆர் கால்வாயில் குடிமராமத்து பணி அரைகுறையாக நடந்ததால், பாசன நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.…

மாநில அளவிலான வாலிபால் போட்டி ஆத்தூர் அணி வெற்றி

தேனியில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் ஆத்தூர் அணி முதலிடத்தைப் பெற்றது. தேனி மாவட்ட கையுந்து பந்து கழகம் மற்றும்…

போடியில் ஆக்கிரமிப்பை அகற்ற சர்வே தொடக்கம்

போடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சர்வே பணி தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி நகராட்சியில் கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ் சாலை,…

முள்வேலியில் சிக்கி மான் பலி

கம்பத்தில் வனத்துறையினர் பிடிக்க சென்றபோது, முள்வேலியில் சிக்கிய மான் பரிதாபமாக  உயிரிழந்தது. கம்பம் மேற்கு வனச்சரகப் பகுதியில் இருந்து 4 வயதுள்ள…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேனி, ஆண்டிபட்டியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேனி, ஆண்டிபட்டியில் திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில்,…

கஞ்சா பதுக்கிய ஒருவர் கைது

தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியைச் சேர்ந்தவர் மொக்கை 54. அதே பகுதியில் விற்பனைக்காக 1.100 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தார். இவரை தேவதானப்பட்டி…

ஒருவர் கைது

பெரியகுளம் கீழவடகரையைச் சேர்ந்தவர் பாண்டி 39. வைத்தியநாதபுரம் ஆண்கள் சுகாதாரவளாகம் பகுதியில் 8 மதுபாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தார். வடகரை போலீசார்…

ஆய்வுக்குழுவினர் சென்ற கார் விபத்தில் சிக்கியது வேறு காரில் மதுரை சென்றனர்

 முல்லைப்பெரியாறு அணை ஆய்வுக்குழுவினர் சென்ற கார், உத்தமபாளையம் அருகே விபத்தில் சிக்கியதால், வேறு காரில் மதுரை சென்றனர். முல்லைப் பெரியாறு அணை…

ரவீந்திரநாத் எம்.பி. நடந்து சென்று ஆய்வு

தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து கேரள மாநிலம் சாக்குலூத்து மெட்டுக்கு சுமார் 7 கிலோமீட்டர் பாதை உள்ளது. இதில் தேவாரம் மீனாட்சிபுரத்தில் இருந்து…

விறுவிறுப்பாக நடந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 200 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட…